நீர்ப்பறவை - புதிய ட்ரெய்லர் neerpparavai trailer
சீனு ராமசாமி இயக்கியிருக்கும் நீர்ப்பறவை படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
சீனு ராமசாமியின் முதல் படம் கூடல்நகர் சரியாகப் போகவில்லை என்றாலும் இரண்டாவதுப் படமான தென்மேற்குப் பருவக்காற்று மூன்று தேசிய விருதுகளைப் பெற்று அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அடுத்து ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் இயக்கியிருக்கும் படம் நீர்ப்பறவை.
முதலில் இந்தப் படத்தில் நடிக்க விமலைதான் அணுகினார் சீனு. விமல் பிஸியாக இருந்ததால் விஷ்ணுவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதேபோல் பிந்து மாதவியை முதலில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து பிறகு அவரை நீக்கிவிட்டு சுனேனாவை தேர்வு செய்தனர். இப்படி ஆரம்ப குழப்பங்கள் இருந்தாலும் படம் பக்காவாக வந்திருக்கிறதாம்.
நீர்ப்பறவை மீனவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. முக்கியமாக கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் அவலத்தையும். இதனால் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் விவிலிய வார்த்தைகளில் எழுதியிருக்கிறார் வைரமுத்து. ஜெயமோகன் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். நந்திதா தாஸ், சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.
நண்பர்களே தொடர்ந்து பதிவுகளை Facebook இல் வாசிக்க LikeHere
படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

![]() |

Comments
Post a Comment