Posts

Showing posts from August, 2012

இப்போதைக்கு திருமணம் இல்லை! நம்புங்க ப்ளீஸ் என்கிறார் த்ரிஷா!!

Image
மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு டைரக்டர் ப்ரியதர்ஷன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. கமல், விக்ரம், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என்று கிட்டத்தட்ட அத்தனை பெரிய நட்சத்திரங்களோடு ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நாகர்ஜூனா, வெங்கடேஷ், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., என்று அங்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு புதுமுகங்களின் வரவால் த்ரிஷாவுக்கு கொஞ்சம் சினிமாவில் சறுக்கல் இருந்தாலும், வருஷத்துக்கு மூன்று-நான்கு படங்கள் ‌கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்.  பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப்பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.  இதுபற்றி த்ரிஷாவிட

பேஸ்புக்கில் அழிக்கப்படும் படங்கள் சேர்வரிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படும்

Image
  பேஸ்புக்கில் நீங்கள் சேமித்து வைக்கும் படங்களை அழித்த பின்னரும் அதன் நேரடி யூ.ஆர்.எல் தெரிந்திருந்தால் அவற்றை யார் வேண்டுமானாலும் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு காரணம் பேஸ்புக்  Profile-ல் படங்களை நீங்கள் அழித்து விட்ட பின்னரும் கூட அவை பேஸ்புக் சேர்வரில் நீக்கப்படாமல் இருப்பதே. இதற்கு தீர்வாக இனிமேல் நீங்கள் அழித்துவிடும் படங்கள் பேஸ்புக் சேர்வரிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுவிடுமென தெரிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். மேலும் அப்படங்களின் நேரடி முகவரி தெரிந்திருந்தாலும் அவற்றை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் அதிக வருமானம்.. (3905$ Per month வரை) (ovaba)

Image
எப்படி நடைபெறுகிறது...? (Neobux) இங்கே கிளிக் செய்யவும். goto நண்பர்களே! இண்டெர்நெட்டில் விளம்பரங்களை க்ளிக் செய்து எளிமையாக பணம் சம்பாதிக்கலாம். இதை ஆங்கிலத்தில் PTC (Paid To Click) என்று சொல்லுவார்கள். இந்த வகையில் இன்டெர் நெட்டில் பல வெப்சைட்டுகள் உள்ளன. அவற்றில் 99% பணம் தராமல் ஏமற்றுபவை. ஆனால் அவற்றில் சிறந்த ஒரு தளம் தான் NeoBux. இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். இதில் சேரவோ சம்பாதிக்கவோ பணம் கட்ட தேவையில்லை. முற்றிலும் இலவசமாக சேரலாம். Click Here 5,082   இந்த தளத்தில் இணைந்து எப்படி பணம் சம்பாதிப்பது எனபதை மேலே உள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன். நீங்கள் சம்பாதித்த பணத்தை பெறுவதற்கு நீங்கள் PayPal அல்லது AlertPay-யில் அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும். PayPal அல்லது AlertPay-யில் சேர கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.  https://www.alertpay.com  (Recommended) https://www.paypal.com பிறகு இவற்றில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி கொள்

நான் - விமர்சனம்

Image
நட்சத்திரங்கள் : விஜய் அன்டனி, அனுயா, சித்தார்த் வேணுகோபால், மஞ்சரி இயக்கம் : ஜீவா சங்கர் இசை : விஜய் அன்டனி தயாரிப்பு : முரளி ராமன், பாத்திமா, விஜய் அன்டனி விஜய் அன்டனி இசையமைக்கும் 25 படம் என்பதுடன் அவரே தயாரிப்பாளராகவும் நாயகனாகவும் அறிமாகியிருக்கும் படமே இந்த நான் திரைப்படம். தப்புக்களை எல்லாம் சரியாக செய்தால் தப்பெல்லாம் சரி என்பதுவே 'நான்' படத்தின் ஒரு வரிக்கதை இதற்கு சிறந்த திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜீவா சங்கர். சிறுவன் கார்த்திக்கின் (விஜய் அன்டனி) அம்மாவும் மாமாவுக்குமிடையிலுள்ள தவறான உறவை பார்த்ததும் அப்பாவிடம் சொல்ல அவர் தற்கொலை செய்துகொள்ளகிறார். பின்னர் கோபத்தில் கார்த்திக் அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு கொழுத்துவிடுகிறான். இதனால் பொலிஸ் அவனை சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது.  தண்டனை முடிந்து இளைஞனாகி வெளியே வரும் கார்த்திக் தனது சித்தப்பா வீட்டிற்கு அடைக்கலம் தேட சித்தியோ கொலைகாரன் என கூறி வீட்டை விட்டு வெளியேறச் செய்கிறாள். தொடர்ந்து கார்த்திக் சென்னைக்கு புறப்படுகிறான் வழியில் அவன் பயணிக்கும் பேருந்து விபத்தில் சிக்க

Zurker - இணையத்தில் சம்பாதிக்க அழைக்கும் சமூக வலைத்தளம்

Image
சமூக வலைத்தளங்கள் இன்றி இன்று இணையமே இல்லை என்று சொல்லி விடலாம். அத்தனை நல்லது, கெட்டதுகளும் அதில் தான் நடக்கின்றன. பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர், தொலைந்து போன ஆர்குட் வரிசையில் புதியதாக வந்துள்ள தளம் தான்  Zurker . மற்றவற்றை போல அல்லாமல், அங்கே இணையும் ஒவ்வொருவரையும் தன்னுடைய பங்குதாரர் ஆக இணைத்துக் கொள்கிறது. அது பற்றி இன்று பார்ப்போம்.  Zurker  என்றால் என்ன?  2011 ஆம் டிசம்பரில் நிக் ஒபா உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளம் இது. இது இப்போது Beta Level - இல் இருக்கிறது. அழைப்பு இருப்பவர்கள் மட்டுமே இணைய முடியும்.  யாரால் இயக்கப்படுகிறது ? இது முழுக்க முழுக்க இதன் உறுப்பினர்களால் இயங்குகிறது. ஆம் தன்னுடைய தளத்தில் உறுப்பினராய் இணையும் ஒவ்வொருவரையும் இது தன்னுடைய பங்குதாரராய் எடுத்துக் கொள்கிறது.  எப்படி இதன் மூலம் சம்பாதிப்பது ? நீங்கள் இந்த தளத்தில் தளத்தில் இணைந்தால், உங்கள் நண்பர்களை Refer செய்தால் நீங்களும் இதன் மூலம் சம்பாதிக்க முடியும்.  நீங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு நண்பரும் இணையும் போது உங்களுக்கு ஒரு vShare எனப்படும் Virtual Share கிடைக்கும்

ரீ-மேக்காகும் தில்லு முல்லு! ரஜினி வேடத்தில் சிவா!!

Image
ரஜினி காமெடியில் கலக்கி, சூப்பர் ஹிட்டான தில்லு முல்லு படம் இப்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ரஜினி நடித்த வேடத்தில் சிவா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரது நடிப்பில் 1980களில் வெளிவந்த படம் தில்லு முல்லு. ரஜினி இரண்டு கெட்டப்புகளில் தேங்காய் சீனிவாசனிடம் மாறி மாறி நடித்து காமெடியில் அசத்தியிருந்தார். மேலும் இப்படத்தின் க்ளைமாகஸ் காட்சியில் நடிகர் கமலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். ரஜினி முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி சூப்பர் ஹிட்டான படம் இது. இப்படம் இப்போது மீண்டும் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ரஜினி நடித்த வேடத்தில் செ‌ன்னை 600028, தமிழ்படம், சரோஜா, கலகலப்பு படங்களின் நாயகன் சிவா நடிக்க இருக்கிறார். இதுகுறித்து சிவா கூறியுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் நடித்த தில்லு முல்லு படத்தில் நான் நடிக்க இருப்பது உண்மைதான். அவர் நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அதேசமயம் அவர் பெயரை கெடுக்காமல் நடிக்க வேண்டும் என்று எண்ணும்போது க

மிரட்டல் - விமர்சனம்

Image
நடிப்பு: வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன், பிரதீப் ராவத் பிஆர்ஓ: நிகில் இசை: பிரவீண் மணி ஒளிப்பதிவு: டி கண்ணன் இயக்கம்; மாதேஷ் தயாரிப்பு: மீடியா ஒன் குளோபல் கொஞ்சம் வட்டாரம், பெருமளவு சின்னத்தம்பியைக் கலக்கி தெலுங்கில் தீ (Dhee) என்ற பெயரில் வந்த படத்தை மறுபடியும் தமிழில் 'மிரட்டல்' என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ். ஆனால் மிரட்டலாக ஒன்றுமில்லை! அரசாங்கம் என்ற ஆக்ஷன் படத்துக்குப் பிறகு சில ஆண்டு இடைவெளியில் அவர் தந்துள்ள படம் இது. சாப்ட்வேர் இளைஞன் மாதிரி வேடங்களில் பார்த்துப் பழகிய வினய், இதில் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மனதில் பதிகிற மாதிரி எதையும் அவர் செய்யவில்லை. தங்கை சர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார, ஆனால் மெகா தாதா பிரபு. தன் நண்பனான பாண்டியராஜனின் மகன் வினய்யை தன்னிடமே அடியாளாக வைத்துக் கொள்கிறார். இன்னொரு தாதாவான பிரதீப் ராவத்தின் மகனை போட்டுத் தள்ளுகிறார் பிரபு. இதனால் பிரபுவின் தங்கையை கொல்ல அடியாட்களை ஏவுகிறார் பிரதீப். தங்கையைக் காக்கும் பொறுப்பை வினய்யிடம் ஒப்படைக்கிறார் பிரபு. காப்ப

20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி

Image
Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   நான் XP இன்ஸ்டால் பண்ண வேண்டுமே என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கலாம்.   பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க . DVd  ஐ உள்ளே போட்டு Install Now, License Terms போன்றவற்றை முடித்து விடுங்கள்.   இப்போது கீழே உள்ளது போல வரும்.  அடுத்து Drive Selection,Format ஸ்டெப் முடிக்கவும். இப்போது கீழே உள்ளது போல உங்கள் விண்டோவில் வரும்.   இப்போது  Shift F10  ஐ பிரஸ் செய்வதன் மூலம்  command Prompt  க்கு வரலாம்.  இங்கு மேலே உள்ளது போல " taskmgr " என டைப் செய்வதன் மூலம் " task Manager " க்கு வரலாம்.  இப்போது  "Install Windows " மீது  Right Click செய்து  " Go To Process " கிளிக் செய்யவும். இப்போது  " Set Up " என்பது தெரிவு ஆகி இருக்கும்.