Posts

Showing posts from May, 2012
Image
மென்பொருட்களை பயன்படுத்தாமல் Administrator  Password-ஐ நீக்குவதற்கு.. . தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடாவண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும். 1.கடவுச்சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் வன்றட்டை (Hard Disk) வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும். 2.இப்பொழுதது கணினியை Boot செய்யவும். (இதன்போது கடவுச்சொல் நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க வேண்டும்-secondary hard disk) 3.கணினி இயங்கியதும் Mycomputer பகுதிக்கு சென்று இரண்டாம் நிலை வன்றட்டில் விண்டோஸ் இயங்குதளம் நிறுவியிருக்கும் பகுதியை திறக்கவும். 4. அதனைத்தொடர்நது windows->system32->config எனும் பகுதிக்கு செல்லவும். 5.அங்கு காணப்படும் SAM.exe,SAM.log ஆகிய கோப்புக்களை அழித்துவிடவும். இப்பொழுது அக்கணினியிலிருந்து வன்றட்டை அகற்றி பழைய கணினியில் இணைத்து இயக்கவும். ஏற்கணவே நிற
Image
ஒன்லைன் வசதியைக் கொண்ட அதிநவீன இரகசியக் கமெராக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொருத்தப்படும் இரகசியக் கமெராக்கள் மேற்கொள்ளும் பதிவுகளை சேமிப்பதற்கு கணினியுடன்   நேரடியாக இணைக்கப்படுவது அவசியமாகும்.இதனால் சில சந்தர்ப்பங்களில் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடும். ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ION Air Pro POV இரகசியக்கமெராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை நேரியாக ஒன்லைன் சேமிப்பான cloud storage ல் சேமிக்க முடியும். மேலும் ஐந்து மெகா பிக்சல் வில்லையைக் கொண்ட இந்த வீடியோ கமெரா மூலம் 1080 பிக்சல்கள் உயர் பிரிதிறன் கொண்ட காட்சிகளாக பதிவு செய்ய முடிவதுடன் அதன் முன் 170 டிகிரில் காணப்படும் காட்சிகளை உள்ளடக்கவல்லது.
Image
மைக்ரோசொப்டின் 25 ஜிபி இலவச மேக நினைவக வசதி மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) என்பது தொடர்பில் பல்வேறு செய்திகளை நாம் உங்களுக்கு வழங்கியுள்ளோம். குறிப்பாக இலவசமாக வழங்கப்படும் மேக நினைவக வசதி தொடர்பிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அவ்வாறு வசதியை வழங்கும் இணையத்தமொன்றே www.cx.com ஆகும். இவ்வாறு மேக நினைவக வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனமும் வழங்கிவருகின்றது. அதுவும் 25 GB இடத்தை இலவசமாகவே வழங்குகின்றது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் இலகுவாகவும், சிறப்பாகவும் உள்ளது. அவ்வசதியை வழங்கும் தளம் Skydrive.live.com என்பதாகும். இதனைப் பெறுவதற்கு உங்களிடம் ஹொட்மெயில் கணக்கொன்று இருக்க வேண்டியது அவசியம். இத்தளத்திலிருந்தே மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பெக்கப் (Backup) செய்தும் கொள்ளலாம். மேலும் பல வசதிகளை கொண்டுள்ள இத்தளத்தினை பயன்படுத்தி உங்கள் கருத்துகள
Image
உடல் கிழிந்தும் மரணிக்காத அதிசய பெண் (வீடியோ இணைப்பு) சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டிப்போடும் விததைகளில் ஒன்று தான் மாஐாயாலம். இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை இல்லாதது போலவும் மாற்றும் சக்தி உள்ள கலை இது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் மாஐாயல வித்தை காரர் ஒருவர். பெண் ஒருவரின் உடலினை கிளித்துக் கொண்டு நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து இன்னும் இருவர் செல்கின்றனர். ஆனால் குறித்த பெண்க்கு எதுவுமே ஆகவில்லை. இது எப்படி சாத்தியம்? இது என்ன மந்திரமா அல்லது மாஐயமா? காணொளியை பாருங்கள்.
Image
உங்களுக்கு என்று ஒரு இனைய வானொலியை  ( Online Radio ) இலவசமாக உருவாக்குவது எப்படி? அடடா உங்களுக்கு என்று ஒரு Online Radio இருந்தா எப்படி இருக்கும் ? இதை எப்படி உருவாக்குவது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது எப்படி உருவாக்குவது என்பதை நான் இப்பொழுது உங்களுக்கு சொல்லித் தருகின்றேன் Step 01 முதலாவதாக நீங்கள் ஒரு Winamp Media Player யரை பதிவிறக்கம் செய்ய வேண்டும் இருந்தால் அடுத்த பகுதிக்கு செல்லுங்கள். Step 02 இரண்டாவதாக இந்த Link கை Open செய்து பதிவிறங்கும் Plug-In னை Install செய்து கொள்ளுங்கள். Step 03 பிறகு Listen 2 My Radio எனும் இணையதளத்திட்க்கு சென்று ஒரு இலவச கணக்கை உருவாகிகொள்ளுங்கள் பின்னர் உங்கள் Radio வை Install செய்து கொள்ள வேண்டும் Install செய்வதற்கான இணைப்பு உங்கள் கட்டுப்பாட்டகத்தில் இருக்கும் அதை Click பண்ணுங்கள் எப்படி இலவசமாக online radio உருவாக்குவது? | Welcome to பல்சுவை வலைப்பூ farhanforyou.blogspot.com அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக உங்களுக்கு என்று ஒரு இனைய வானொலியை ( Online Radio ) இலவசமாக உருவாக்குவது எப்படி? அடடா உங்க
Image
பென்ரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் !! பென்ரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. USB WRITE PROTECTOR இந்த மென்பொருள் உங்களுடைய பென்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. http://www.gaijin.at/ dlusbwp.php  இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள் 2. USB FIREWALL பென்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USB யில் இருந்து கணணிக்
Image
சாதனை வீரன் சனத் ஜெயசூர்யா(Sanath jayasuriya) இந்த முறை என் பதிவு என் கிரிக்கெட் ரசனை சம்பந்தப்பட்டது.அதாவது நான் இந்த முறை நான் அதிகம் விரும்பி ரசித்த ஒரு கிரிக்கெட் யாம்பவான் ஒருவரை பற்றியும், அவரிடம் நான் ரசித்தவற்றையும் பகிரப்போகிறேன் .எல்லோருக்கும் தெரியும் ஆசியநாட்டவர்கள் அதிகம் விரும்பிப்பார்க்கின்ற ஒரு விளையாட்டு கிரிக்கெட். விரும்பி என்பதை விட உயிருக்கு உயிராய் நேசித்து பார்த்து அதனை தான் விரும்பும் அணியினை அல்லது ஒரு குறப்பிட்ட வீரரை சார்ந்து கதைப்பது வழமை. அந்த வகையில் நான் என் உயிராக நேசித்து ரசிக்கும் கிரிக்கெட் அணி நம் இலங்கை   அணியை தான். சிறுவயது முதலே இலங்கை அணியினை பிடித்து விட்டது காரணம் தான்  1996  உலகக்கோப்பை.நான் அந்த பருவகாலத்தில் ஒரு சிறுவன்தான். அந்த போட்டிகள் நடைபெற்றபோது  என் தந்தை அந்த போட்டிகளை பார்ப்பது வழமை அப்படியே நானும் பார்த்து பார்த்து கிரிக்கெட் என்னும் போதைக்குள் அடிமையாகிவிட்டேன் என்றே சொல்லவேணும். தந்தையை போல பிள்ளை என்பார்கள் அது உண்மை போலும் இதில்.என் தந்தையும் ஒரு தீவிர இலங்கை அணியின் ரசிகன். அந்தவகையில் இலங்கை அணியினை நான் ரசிக்
Image
Inpaint: புகைப்படங்களில் தேவையில்லாததை  நீக்குவதற்கு... அனைவருக்கும் தாங்கள் புகைப்படங்களில் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே நினைப்பர். புகைப்படங்களை அழகாக்க அனைவரும் உபயோகப்படுத்தும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும். ஆனால் இந்த மென்பொருளை எவ்வாறு கையாள்வது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மிக எளிதாக புகைப்படங்களில் உள்ள வாட்டர்மார்க்குகளையும், தேவையற்ற படங்களையும் நீக்க Inpaint என்னும் அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது. சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய தகவல்களை உள்ளிட்டு Absenden என்னும் பொத்தானை அழுத்தவும். அரைமணி நேரத்திற்குள் கடவுச்சொல்லுக்கான சுட்டி உங்கள் மின்னஞ்சலை வந்து சேரும். மின்னஞ்சலில் தரப்பட்டிருக்கும் லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக் கொள்ளவும். பின் Inpaint மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் கணணியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த படத்தை மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து, குறிப்பிட்ட பகுதியினை மட்டும் தெரிவு செய்து அழிக்கவும். அந்த இட
      IPL 2012 Points Table IPL 2012 Points Table Team Mat Won Lost Tie N/R Pts NRR For Against Delhi Daredevils 13 9 4 0 0 18 +0.729 1886/226.3 1869/246.0 Kolkata Knight Riders 13 8 4 0 1 17 +0.431 1716/225.1 1662/231.1 Mumbai Indians 13 8 5 0 0 16 -0.077 1869/254.5 1870/252.2 Chennai Super Kings 14 7 6 0 1 15 +0.223 1952/253.3 1863/249.1 Royal Challengers Bangalore 13 7 5 0 1 15 -0.058 1963/236.2 2006/239.5 Rajasthan Royals 13 6 7 0 0 12 +0.184 2058/256.0 1986/252.5 Kings XI Punjab 12 6 6 0 0 12 -0.309 1796/237.0 1860/235.5 Pune Warriors 14 4 10 0 0 8 -0.348 2094/279.2 2118/270.0 Deccan Chargers 13 2 10 0 1 5 -0.717 1862/240.0 1962/231.3