மீண்டும் சங்கர் இயக்கத்தில் ரஜினி?


கலாபதி எஸ்.அகோரம் தனது AGS Entertainment (என்டர்டைன்மென்ட்) சார்பாக ஒரு படத்தை தயாரிப்பதற்காக இயக்குனர் சங்கரிடம் பெருந்தொகை பணத்தைக்கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
சங்கர் விக்ரமை வைத்து அடுத்தபடத்தை இயக்கவுள்ள நிலையில். அப்படம் முடிந்ததும் தனது அடுத்த பிரமாண்ட திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

அப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்கவேண்டும் என்று இயக்குனர் சங்கரும் தயாரிப்பாளரும் விரும்புகின்றனர். ரஜினி கோச்சடையானிற்கு பின்னர் ரணா வில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அதைத்தொடர்ந்து ரஜினி சங்கர் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.. 

Comments

Popular posts from this blog

Samsung Galaxy S4 full review

ஸ்ரேயா அதிரடி “கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை”

Windows 8.1 Release To Manufacturing (RTM) Finalized, Will Be Available On October 17th