Aids ஏற்படுவதை ஜோதிடத்தில் அறிய முடியுமா?


ஒருவரின் அழகு, அறிவு ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி. அதற்கு அடுத்தபடியாக உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை லக்னாதிபதியும், சந்திரனும் காரணமாகிறார்கள்.
எனவே, ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். லக்னாதியும், சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்கள் 

எப்போதும் நோயாளிகளாகவே இருப்பர்.
லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் எய்ட்ஸ், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தாலும் எய்ட்ஸ் ஏற்படலாம்.

Comments

Popular posts from this blog

Samsung Galaxy S4 full review

ஸ்ரேயா அதிரடி “கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை”

Windows 8.1 Release To Manufacturing (RTM) Finalized, Will Be Available On October 17th