கூகில் ஆட்சென்ஸ் பெற செய்யவேண்டியது..............

அனைத்து பதிவர்களுக்கும் இணையதளம் நடத்துபவர்களுக்கும் வருமானம் தரும் பெரிய வழி விளம்பரங்கள். இந்தவகை விளம்பரங்களை தருவதில் முன்னனியில் இருப்பது மற்றும் பெரும்பாலும் நேர்மையாக நடந்து கொள்வது போன்றவைகளில் கூகில் ஆட்சென்ஸ் முதலிடம் வகிக்கிறது. ஆட்சென்ஸ் அக்கவுண்ட் பெறுவதில் கடினம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எளிமையாக ஆட்சென்ஸ் பெறும் வழியை கீழே விவரிக்கிறேன். ஆட்சென்ஸ் பெரும்பாலும் தமிழ் இணையதளங்களை சப்போர்ட் செய்வதில்லை. ஆங்கில வலைபூக்கள் உத்தமம்.
avlo thaaaanaaaa?
ReplyDeleteநீங்க ரொம்ப ஈஸியா சொல்லிபுட்டிங்க ஆனா இந்த கூகிள்காரன் அவ்வளோ சீக்கிரம் கொடுக்க மாட்றான்
ReplyDelete