Anjali யின் நடத்தையில் சந்தேகம் – தீவிரமாக கவனிக்கிறார் தாய்குலம்!


அங்காடி நடிகையின் அம்மாவும் மகளை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறார்.
கொஞ்ச நாட்களாகவே மகளின் போக்கு மர்ம போக்காக இருக்கிறது அவருக்கு. நடிகைக்கு பழக்க வழக்கம் முக்கியம். அது காதலாகி கசிந்தால், கடைசியில் கண் கசிந்து காணாமலே போக வேண்டியதுதான் என்பது தாய்குலங்களுக்கு தெரியாதா என்ன? இதனால்தான் கண்காணிப்பை பலப் படுத்தியிருக்கிறாராம்.
சமீபத்தில் அங்காடியின் மெயில் சாட்டிங் டீட்டெயில்சை அவருக்கு தெரியாமல் பிரிண்ட் எடுத்து பார்த்த அம்ஸ், செம டென்ஸ் ஆகிட்டாங்களாம். செத்த எலியோ, சீறுற எலியோ, கையில மருந்தோட திரியணும் மகளே என்று அவர் கொடுத்த அட்வைஸ் அங்காடியின் காதுக்குள் ஏறுச்சா என்பதுதான் புரியவில்லை.

Comments

Popular posts from this blog

Samsung Galaxy S4 full review

ஸ்ரேயா அதிரடி “கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை”

Windows 8.1 Release To Manufacturing (RTM) Finalized, Will Be Available On October 17th