பில்லாவை விட மாற்றான் இரண்டு மடங்கு விலைக்கு விற்கப்பட்டது.


பில்லா 2  44 கோடிக்கு உரிமைகள் விற்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் மாற்றான் அதையும் மிஞ்சி விட்டது.
மாற்றானின் தமிழ்நாடு  , கேரளா , கன்னடாவின் உரிமை  மாத்திரம் 43 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெலுங்கு உரிமை 17 கோடிக்கு விற்கப்பட்டது யாவரும் அறிந்ததே. வெளிநாடுகளுக்கு 12 கோடி என அனைத்து இடத்திலும் மிரட்டுகிறது மாற்றான்.
ல் இருந்து களவாடப்பட்டது.
இந்நிலையில் தொலைக்காட்சி மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் விற்றால் சராசரியாக 15 கோடி வரும். எல்லாவற்றையும் கூட்டினால் நிச்சயம் 80 கோடி தாண்டும். பில்லாவை பார்த்து பலரும் வாயை பிளக்கும் நேரம் மாற்றான் அதிரடியாக சாதித்துள்ளது. இப்போது மாற்றானை பார்த்து என்ன செய்ய போகிறீர்கள்???????

காஜலுடன் சூர்யாவை  இணைத்து வந்த செய்தியின் பிறகே மாற்றானின் இந்த நிலை…

Comments

Popular posts from this blog

Samsung Galaxy S4 full review

ஸ்ரேயா அதிரடி “கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை”

Windows 8.1 Release To Manufacturing (RTM) Finalized, Will Be Available On October 17th