ஒக்டோபரில் திரைக்கு வருகிறது விஸ்வரூபம்..(Visvaroopam release)
தற்போதைய தகவலின்படி 2013 ஆம் ஆண்டில் வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் வெளியான வதந்தியாம். உண்மையில் கமல், விஸ்வரூபம் படத்தினை வரும் ஒக்டோபர் மாதமே திரையிட தீர்மானித்துள்ளாராம்.
மேலும் படம் வெளியிடப்படவுள்ள திகதியை விரையில் உத்தியோகபூர்வமாக அறிவுக்கவுள்ளதாம் விஸ்வரூபம் படக்குழுவினர்.
Comments
Post a Comment