விக்ரமின் 'ஐ" திரைப்படம்



  படத்திற்கு படம் தன்னை இயக்குனர்கள் வித்தியாசமாகக் காட்ட நினைக்கிறார்களோ இல்லையோ, தன் திரைக்கு வித்தியாசமாக மெனக்கெடுபவர் விக்ரம். 

தெய்வத்திருமகன் படத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தைகளின் மனதில் இடம் பிடித்த விக்ரம் தாண்டவத்தில் ஆக்~ன் அவதாரத்தில் தோன்றி அதன் பின் ~ங்கர் இயக்கும் 'ஐ" படத்தில் நடிக்கவுள்ளார். 

இப்படத்தில் விக்ரமுக்கு பல்வேறு வேடங்கள் உள்ளதால் முதல் பாதி படத்தில் விக்ரம் மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். பிற்பாதியில் உடம்பு மிகவும் மொத்தமாக இருக்க வேண்டுமாம். 

இதற்காக ஒல்லியாக இருக்க வேண்டிய காட்சிகளை எடுத்து விட்டு மூன்று மாத காலத்திற்கு பின் கொழுக்கவுள்ளாராம். சீனாவில் 'ஐ" படத்திற்காக 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். சமந்தா விலகியதை அடுத்து ஏமி ஜாக்சன் நடிக்கலாம் என்ற செய்திகள் உலா வருகின்ற

Comments

Popular posts from this blog

ஸ்ரேயா அதிரடி “கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை”

Samsung Galaxy S4 full review

Windows 8.1 Release To Manufacturing (RTM) Finalized, Will Be Available On October 17th