Posts

Showing posts from June, 2012

விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற

Image
விண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம். இன்ஸ்டால் செய்வது எப்படி: விண்டோசில் உள்ள போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் மாற்ற இந்த லிங்கில்   Folder Colorizer   கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.  கணினியில் இன்ஸ்டால் செய்த பிறகு Free Activation விண்டோ வந்தால் உங்கள் ஈமெயிலை கொடுத்து Register செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்து விடவும். பிறகு நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடிக்கு ஒரு Verification Link அனுப்புவார்கள் அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஈமெயில் வரவில்லை என்றாலும் பிரச்சினையில்லை பிறகு வரும் போது ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்....

இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க.....

Image
இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் அதன் வேகம் என்பது பல நேரங்களில் பாடாய் படுத்திவிடும்.அந்நேரங்களில் அதன் வேகத்தை அதிகரிக்க முடியாதா என்று அங்கலாய்த்ததும் உங்களில் பலருக்கும் அனுபவமாய் இருந்திருக்கும். உங்கள் கணனியில் ஒரு சிறிய அமைப்பினை மேற்கொள்வதன் மூலம் அது சாத்தியமாகலாம்.அந்த அமைப்பினை கொடுத்துள்ளேன் முயற்சி செய்து பாருங்கள்..... உங்கள் கணனியின் start ற்கு சென்று Run ஐ சொடுக்கவும். அதில் gpedit.msc என்ற கட்டளை வார்த்தையை இட்டு ok பொத்தானை அழுத்தவும்.  அப்போது தோன்றும் சாளரத்தின்  இடதுபக்கத்தில் உள்ள  Administrative   Templates -> Network என்பதில் QoS Packet Schedule  என்பதன் மேல் சொடுக்கவும். அப்போது சாளரத்தின் வலது பக்கத்தில் தோன்றும்  Limit reservable bandwith  என்பதை  இரட்டை சொடுக்கு செய்யவும்.  அதன்போது தோன்றும் துணைச்சாளரத்தில் Enabled என்பதை தெரிவு செய்தபின் Bandwith limit(%) என்பதில் காணப்பதும் 20% எனும் வேகத்தின் வீதத்தை 40%,50%,60% என உங்கள் கணனியின் வன்பொருளின் தகவிற்கேற்ப அதிகரித்து Apply செய்து ok பொத்தானை அழுத்தவும். ...

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

Image
நாம் வீட்டில் பயன்படுத்தும் கணினியில் நாம் இல்லாத சமயங்களில் என்ன செய்கின்றார்கள் என கண்டுபிடிக்கவும் , அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை நேரத்தில் என்ன செய்கின்றார்கள் என கண்காணிக்கவும் , குழந்தைகள் இணையத்தில் எந்த எந்த தளங்களை பார்க்கின்றனர் , facebook, orkut, என சமுகதலங்களில் என்ன மெசேஜ் அனுப்புகின்றனர் என்றும் கண்காணிக்க இது உதவும் . இந்த மென்பொருளின் உண்மையான விலை $50 முதல் $100 வரை இருக்கிறது.  நமது வாசகர்களுக்காக இதை இலவசமாக வழங்குகின்றேன். 1 . முதலில்  max keylogger  இதை click செய்து download செய்துகொள்ளவும். 2. அதை Double click  செய்து install செய்யவும். 3. வரும் விண்டோவில்  “ i accept the agreement  “  option select செய்யவும் 4. save செய்ய வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும் 5.  install button அய் தெரிவு செய்யவும் 6. Finish button அய் தெரிவு செய்யவும். 7.           வரும் விண்டோவில் உங்கள் விருப்பமான password தரவும். 8.        ...

எப்படி இலவசமாக online radio உருவாக்குவது?

Image
உங்களுக்கு என்று ஒரு இனைய வானொலியை   (  Online Radio  )   இலவசமாக உருவாக்குவது எப்படி? அடடா உங்களுக்கு என்று ஒரு  Online Radio  இருந்தா எப்படி இருக்கும் ? இதை எப்படி உருவாக்குவது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது எப்படி உருவாக்குவது என்பதை நான் இப்பொழுது உங்களுக்கு சொல்லித் தருகின்றேன் Step 01 முதலாவதாக நீங்கள் ஒரு  Winamp Media Player   யரை பதிவிறக்கம் செய்ய வேண்டும் இருந்தால் அடுத்த பகுதிக்கு செல்லுங்கள். Step 02 இரண்டாவதாக இந்த   Link  கை  Open  செய்து பதிவிறங்கும்  Plug-In  னை  Install   செய்து கொள்ளுங்கள். Step 03  பிறகு  Listen 2 My Radio  எனும் இணையதளத்திட்க்கு  சென்று ஒரு இலவச  கணக்கை உருவாகிகொள்ளுங்கள் பின்னர் உங்கள்  Radio  வை  Install  செய்து கொள்ள வேண்டும்   Install  செய்வதற்கான இணைப்பு உங்கள் கட்டுப்பாட்டகத்தில் இருக்கும்  அதை  Click  பண்ணுங்கள் ...

இளையராஜாவின் இசையுடன் துவக்கும் ஒலிம்பிக் திருவிழா!

Image
லண்டனில் அடுத்த மாதம் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ஒரு திரைப்படப் பாடல் இசைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் உலக நாடுகளின் அனைத்து கலாச்சார மற்றும் விளையாட்டுத் தொடர்பான விஷயங்களை பதிவு செய்யும் வகையில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பாடல்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டுஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சியில் இசைக்கப்பட உள்ளது. அந்த வரிசையில், 1981ம் ஆண்டு ராம் லட்சுமண் படத்துக்காக இளையராஜா   இசையமைத்த 'நான் தான் ஙொப்பண்டா... நல்லமுத்து பேரண்டா... வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வர்றேண்டா..' என்ற பாடலை ஒலிம்பிக் இசைக்குழுவினர் தேர்வு செய்து இணைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் சில ஆங்கில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.