உங்களுக்கு என்று ஒரு இனைய வானொலியை

 ( Online Radio ) இலவசமாக உருவாக்குவது எப்படி?


அடடா உங்களுக்கு என்று ஒரு Online Radio இருந்தா எப்படி இருக்கும் ?

இதை எப்படி உருவாக்குவது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது

எப்படி உருவாக்குவது என்பதை நான் இப்பொழுது உங்களுக்கு சொல்லித் தருகின்றேன்

Step 01

முதலாவதாக நீங்கள் ஒரு Winamp Media Player யரை பதிவிறக்கம் செய்ய வேண்டும் இருந்தால் அடுத்த பகுதிக்கு செல்லுங்கள்.

Step 02

இரண்டாவதாக இந்த Link கை Open செய்து பதிவிறங்கும் Plug-In னை Install செய்து கொள்ளுங்கள்.

Step 03

பிறகு Listen 2 My Radio எனும் இணையதளத்திட்க்கு சென்று ஒரு இலவச கணக்கை உருவாகிகொள்ளுங்கள்

பின்னர் உங்கள் Radio வை Install செய்து கொள்ள வேண்டும்
Install செய்வதற்கான இணைப்பு உங்கள் கட்டுப்பாட்டகத்தில் இருக்கும் அதை Click பண்ணுங்கள்
farhanforyou.blogspot.com
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக உங்களுக்கு என்று ஒரு இனைய வானொலியை ( Online Radio ) இலவசமாக உருவாக்குவது எப்படி? அடடா உங்களுக்கு என்று ஒரு Online Radio இருந்தா எப்படி இருக்கும் ? இதை எப்படி உருவாக்குவது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது எப்படி உருவாக்குவது என்பதை நான் இப...

Comments

Popular posts from this blog

The best mobile phones in 2013 to buy Full reviews

How iOS 7 Style Calculator Get On Android App

நடிகை டாப்ஸிக்காக அடிதடி