புதிய மற்றும் பிரதான சற்றலைற் தொடர்களில அதிக செயற்திறன், செல்லிடமெங்கும் கொண்டு செல்லும் வசதி மற்றும் தனிப்பாணி ஆகியவற்றை டொஷிபா அறிமுகப்படுத்துகிறது. புதிய சற்றலைற் M800 சற்றலைற் C800, தொடர்கள் சிறந்த செயற்பாங்கு, அனுபவம், மற்றும் விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்தல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. டொஷிபா சிங்கப்பூர் பிரைவேற் லிமிடட், இலங்கையில் உள்ள தமது மொபைல் கொம்பியூட்டிங் பங்காளர்களான ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஓட்டோமேஷன் ஊடாக, மிகச்சிறந்த அம்சங்களை கொண்டுள்ளதும், அனைவராலும் வாங்கக்கூடியதுமான அதிநவீன M800 சற்றலைற் L800, சற்றலைற் C800 தொடர் நோட்புக் கணணிகளை அறிமுகம் செய்தது. நாளாந்த பாவனைக்கான இந்த புதிய நோட்புக் கணணிகள் சிறந்த பாணியினையும் பல்வகைத் திறன்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், பரந்தளவு கட்டமைப்பு, காட்சித்திரை அளவுகள் மற்றும் நிறங்களைக் கொண்டுள்ளது. “டொஷிபா, தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தமைவுத் தொழினுட்பம், சிறந்த செயற்திறன் மற்றும் தமது ஒவ்வொரு தலைமுறை உற்பத்தியிலும் மேம்பட்ட வடிவமைப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக பாடுபடுகின்றது. புதிய சற்றலைற் 800 தொடர் ந...
Comments
Post a Comment