ஒன்லைன் வசதியைக் கொண்ட அதிநவீன இரகசியக் கமெராக்கள்

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொருத்தப்படும் இரகசியக் கமெராக்கள் மேற்கொள்ளும் பதிவுகளை சேமிப்பதற்கு கணினியுடன்  
நேரடியாக இணைக்கப்படுவது அவசியமாகும்.இதனால் சில சந்தர்ப்பங்களில் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடும்.
ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ION Air Pro POV இரகசியக்கமெராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை நேரியாக ஒன்லைன் சேமிப்பான cloud storage ல் சேமிக்க முடியும்.
மேலும் ஐந்து மெகா பிக்சல் வில்லையைக் கொண்ட இந்த வீடியோ கமெரா மூலம் 1080 பிக்சல்கள் உயர் பிரிதிறன் கொண்ட காட்சிகளாக பதிவு செய்ய முடிவதுடன் அதன் முன் 170 டிகிரில் காணப்படும் காட்சிகளை உள்ளடக்கவல்லது.

Comments

Popular posts from this blog

The best mobile phones in 2013 to buy Full reviews

How iOS 7 Style Calculator Get On Android App

நடிகை டாப்ஸிக்காக அடிதடி